உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 400 கிலோ குட்கா பறிமுதல்

400 கிலோ குட்கா பறிமுதல்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி நால்ரோடு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 400 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கவுதம் குமார் மற்றும் அக்மாரா ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்