உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பங்களாதேஷ் நாட்டினர் 48 பேர் கோர்ட்டில் ஆஜர்

பங்களாதேஷ் நாட்டினர் 48 பேர் கோர்ட்டில் ஆஜர்

பெருந்துறை, பெருந்துறை மற்றும் சென்னிமலை பகுதிகளில், அனுமதியின்றி தங்கியிருந்த வழக்கில், பெருந்துறை மற்றும் சென்னிமலை போலீஸ் ஸ்டேஷன்களில் தொடரப்பட்ட வழக்குகளில், பங்களாதேசத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் உட்பட, 48 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இவர்கள் அனைவரும் பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி மூர்த்தி முன் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை