உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஹிந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டம்

ஹிந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டம்

சத்தியமங்கலம் : ஹிந்து முன்னணி செயல் வீரர்கள் கூட்டம் கேர்மாளத்தில் நடந்தது.சத்ரபதி சிவாஜியின் நினைவை போற்றும் வகையில், ஹிந்து முன்னணி பொறுப்பாளர்களுக்கான செயல்வீரர்கள் கூட்டம் ஈரோடு மாவட்டம், கேர்மாளத்தில் திருப்பூர் மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் நடந்தது. மாநில செயலாளர் செந்தில் குமார், பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். மாநிலம் முழுவதும் நிர்வாகிகள், 50க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்