உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது

கரும்பு ஏற்றி சென்ற டிராக்டர் கவிழ்ந்தது

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளில் விளையும் கரும்பு, தனியார் சர்க்கரை ஆலைக்கு, லாரி மற்றும் டிராக்டரில் கொண்டு செல்லப்படுகிறது. சத்தியில் இருந்து கரும்பு ஏற்றிய ஒரு டிராக்டர் ஆலைக்கு சென்றது. சிவியார்பாளையம் பகுதியில் கரும்பு லோடு ஏற்றி சென்ற மற்றொரு டிராக்டரை முந்த முயன்றபோது, இரு டிராக்டர்களும் எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. சாலையில் கரும்புகள் சிதறின. இரு டிராக்டர் டிரைவர்களும் காயமின்றி தப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை