உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டம்

கோபி: ஈரோடு மேற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், மாவட்ட துணைத்தலைவர் கிருஷ்ண-சாமி தலைமையில், கோபி பஸ் ஸ்டாண்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில செயலாளர் செந்தில்குமார் அடங்கிய குழுவினர், கோவில்களை மட்டும் சீரழிக்கும் அரசே, கோவிலை விட்டு வெளியேறு என்று கோஷ-மிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அனுமதி-யின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்ன-ணியினர், 140 பேரையும் போலீசார் கைது செய்-தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி