உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வேளாண் குறைதீர் கூட்டம்

வேளாண் குறைதீர் கூட்டம்

ஈரோடு: ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர் கூட்டம் கலெக்டர் அலுவலக, வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் வரும், 30ம் தேதி காலை, 10:00 மணிக்கு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், 11:30 மணி வரை மனுக்கள் பெறப்படும். 11:30 மணி முதல் மதியம், 12:30 மணி வரை விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயம் தொடர்பான பிரச்னை, கருத்துக்களை தெரிவிக்கலாம். மதியம், 12:30 மணி முதல், 1:30 மணி வரை அலுவலர்கள் விளக்கம் தெரிவிப்பார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ