உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அம்மாபேட்டையில் 4 மி.மீ., மழை பதிவு

அம்மாபேட்டையில் 4 மி.மீ., மழை பதிவு

ஈரோடு : ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி, அம்மாபேட்டையில், 4 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. அதே சமயம் இரு தினங்களாக குறைந்திருந்த வெயில், நேற்று மீண்டும் அதிகரித்தது. காலை, 8:00 மணிக்கே வழக்கம்போல் சுட்டெரிக்க துவங்கியதால் மக்கள் அவதிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ