மேலும் செய்திகள்
ரூ. 7.64 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்q
12-Sep-2024
ரூ.12.30 லட்சத்துக்கு விளை பொருள் ஏலம்
29-Sep-2024
பவானி: அம்மாபேட்டை அருகேயுள்ள, பூதப்பாடி ஒழுங்குமுறை விற்-பனை கூடத்தில் நடந்த ஏலத்தில், 2,347 தேங்காய் வரத்தாகி, காய் ஒன்று, 9 முதல் 24 ரூபாய் வரை விற்றது. 11 மூட்டை நெல் மூட்டை வரத்தாகி கிலோ, 16 முதல் 20 வரையும், 50 மூட்டை தேங்காய் பருப்பு வரத்தாகி கிலோ, 102 முதல் 126 ரூபாய் வரைக்கும் விற்பனையானது. 266 மூட்டை நிலக்கடலை வரத்-தாகி கிலோ, 70 முதல் 75க்கும், 15 மூட்டை மக்காச்சோளம் வரத்தாகி, கிலோ, 22 முதல் 24 வரைக்கும் ஏலம் போனது. மொத்தம், 148 குவிண்டால் வேளாண் விளை பொருட்கள், 7.79 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.
12-Sep-2024
29-Sep-2024