உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆட்டோ டிரைவர் கைது

ஆட்டோ டிரைவர் கைது

பெருந்துறை: பெருந்துறையை சேர்ந்த ஏழாவது படிக்கும், ௧௨ வயது மாணவி, ஆட்டோவில் பள்ளிக்கு சென்று வருகின்றார். நேற்று முன்தினம் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றார். பள்ளிக்கு சென்ற பிறகு ஸ்கூல் பேக் விழுந்து விட்டதாக கூறி, மாணவியை வீட்டுக்கு அழைத்து சென்று, பாலியல் சீண்டலில் டிரைவர் ஈடுபட்-டுள்ளார். அதிர்ச்சி அடைந்த மாணவி, பெற்றோரிடம் தெரி-வித்தார். அவர்கள் புகாரின்படி பெருந்துறை போலீசார் விசாரித்-தனர். இதையடுத்து வெள்ளோட்டை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நாகேந்திரனை, 39, போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி