உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வங்கி மேலாளர் திடீர் சாவு

வங்கி மேலாளர் திடீர் சாவு

கோபி : சத்தியமங்கலம் அருகே ரங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் குமரவேல், 36; கோபி அருகே குள்ளம்பாளையத்தில் விடுதியில் தங்கி, கோபி ஐ.டி.எப்.சி., வங்கியில் கணக்கு மேலாளராக பணிபுரிந்தார். நேற்று திடீரென வாந்தி எடுத்ததால், சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். ஆனால், செல்லும் வழியில் இறந்தார். அவரின் தாய் சரஸ்வதி புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை