உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பவானிசாகர் நீர்மட்டம் 93.44 அடியாக உயர்வு

பவானிசாகர் நீர்மட்டம் 93.44 அடியாக உயர்வு

பவானிசாகர், அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கொட்டித் தீர்க்கும், தென்மேற்கு பருவமழையால், பவானிசாகர் அணை நீர்மட்டம் நாள்தோறும் உயர்ந்து வருகிறது. கடந்த நான்கு நாட்களில் மட்டும் அணைக்கு, 3 டி.எம்.சி., தண்ணீர் கிடைத்துள்ளது. நேற்று மாலை அணை நீர்வரத்து, 7,582 கன அடி, அணை நீர்மட்டம், 93.44 அடி, நீர் இருப்பு, 23.8 டி.எம்.சி.,யாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி