மேலும் செய்திகள்
தி.மு.க., மகளிரணி ஆர்ப்பாட்டம்
30-Oct-2026
ஈரோடு:கள்ளக்குறிச்சி பெண் கலெக்டருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய த.வெ.க., - எம்.எல்.ஏ., அருள் விக்னேைஷ கைது செய்ய வலியுறுத்தி, ஈரோடு தெற்கு மாவட்ட பா.ஜ., மகளிரணி சார்பில், மகளிரணி தலைவர் சண்முகபிரியா தலைமையில், ஈரோடு, காளை மாட்டு சிலை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கோரிக்கையை வலியுறுத்தி பா.ஜ.,வினர் கோஷமிட்டனர்.
30-Oct-2026