உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பா.ஜ., செயற்குழு உறுப்பினர் நியமனம்

பா.ஜ., செயற்குழு உறுப்பினர் நியமனம்

தாராபுரம், திருப்பூர் மாவட்ட பா.ஜ., செயற்குழு உறுப்பினர்களாக, குண்டடம் வடக்கு ஒன்றியம் யுவராஜ், தாராபுரம் ராஜு, தாராபுரம் கிழக்கு ஒன்றியம் சத்யபிரபு, மயில்சாமி, சிவக்குமார் மற்றும் மூலனுார் தெற்கு ஒன்றியம் செல்வேந்திரன், சண்முகப்பிரியா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை மாவட்ட தலைவர் மோகனப்பிரியா வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை