உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அழகு கலை பயிற்சிக்கு அழைப்பு

அழகு கலை பயிற்சிக்கு அழைப்பு

ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 2ம் தளத்தில் கனரா வங்கியின் கிரா-மப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.இங்கு வரும், 22 முதல் ஆக., 27 வரை, 30 நாட்களுக்கு, 'பெண்-களுக்கான இலவச அழகுக்கலை பயிற்சி' நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசம். பயிற்சி முடிவில், அரசு சான்-றிதழ் வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வய-துக்கு உட்பட்டவர்கள் பங்கேற்கலாம். வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்பவர்கள், 100 நாள் வேலை திட்ட பயனாளிகள், அவர்களது குடும்பத்தாருக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பம் உள்ள-வர்கள், 0424 2400338, 87783 23213 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி