உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா

இ.கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு விழா

சத்தியமங்கலம்: இந்திய கம்யூ., கட்சியின் நூற்றாண்டு நிறைவு விழா சத்தியமங்-கலம், கடம்பூர், தாளவாடி பகுதியில் நடந்தது. சத்தியில் நடந்த விழாவில் தொழிற்சங்க தலைவர் ஸ்டாலின் சிவக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் நடராஜ் கொடியேற்றி வைத்தார். கடம்பூரில் கடம்பூர் மலை வட்டார செயலாளர் மகேஷ் முன்னி-லையில் கடம்பூர் ராமசாமி, தாளவாடியில் தாளவாடி ஒன்றிய செயலாளர் காளசாமி முன்னிலையில், மாவட்ட குழு உறுப்பினர் மோகன் கொடியேற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி