உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,

ஓட்டு திருட்டை தடுக்க கையெழுத்து பெற்ற காங்.,

ஈரோடு, ஈரோடு தெற்கு மாவட்ட காங்., சார்பில், மாவட்ட தலைவர் மக்கள்ராஜன் தலைமையில், கையெழுத்து இயக்கம் மூலப்பாளையம் அருகே நடந்தது. காங்., எம்.பி., ராகுல் சுட்டிக்காட்டியபடி 'ஓட்டுத்திருட்டை தடுப்போம்; நமது வாக்குரிமையை பாதுகாப்போம்' என்ற தலைப்பில் மக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி கையெழுத்து பெற்றனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, மாவட்ட துணை தலைவர் சிவகுமார், வட்டார தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி