உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஈரோடு, டிச. 24-அம்பேத்கர் குறித்து பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும், பதவி விலக கோரியும், தலித் விடுதலை இயக்கம் சார்பில், ஈரோட்டில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில தலைவர் சசிகுமார் தலைமையில், 20 பேர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை