உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

ஈரோடு : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய மரணங்களுக்கு காரணமான அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்யக்கோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், ஈரோடு, சூரம்பட்டிவலசில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டக்குழு உறுப்பினர் கோபாலகண்ணன் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் விஸ்வநாதன், பொருளாளர் லோகநாதன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் நவீன் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை