உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.என்.பி.எல்., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

டி.என்.பி.எல்., தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

கரூர்: டி.என்.பி.எல்., தொழிற்சங்கங்கள் சார்பில், தலைவர் அரவிந்த் தலைமையில், புகழூர் காகித ஆலை முன், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், மத்திய பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ள, 44 தொழிலாளர் நலச்சட்டங்களை, நான்கு தொழிலாளர் தொகுப்பு சட்டங்களை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில், சங்க கவுரவ தலைவர் ஜீவானந்தம், துணைத்தலைவர் காதர் பாட்சா, செயலாளர் மகேஷ், அமைப்பு செயலாளர் மகாலிங்கம், பொருளாளர் வெற்றி செல்வன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை