உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / படகோட்டி விபத்தில் பலி

படகோட்டி விபத்தில் பலி

பவானி:அம்மாபேட்டை, மீனவர் வீதியை சேர்ந்தவர் முருகன், 55; நெரிஞ்சிப்பேட்டை படகு துறையில் படகு ஓட்டும் தொழிலாளி.நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து, அம்மாபேட்டை செல்ல மேட்டூர் ரோட்டுக்கு வந்தார். சாலையை கடந்தபோது ஆம்புலன்ஸ் ஆம்னி வேன் மோதியதில், சம்பவ இடத்தில் முருகன் பலியானார்.விபத்து ஏற்படுத்திய ஆம்புலன்ஸ், ஈரோட்டில் இருந்து நோயாளியை ஏற்றிக்கொண்டு மேட்டூர் சென்றது தெரிந்தது. அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்ய


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி