உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்

மாவட்ட சிலம்பம் போட்டிஅரசுப்பள்ளி மாணவி அபாரம்பெருந்துறை, டிச. 14-பள்ளிக் கல்வித்துறை சார்பில், பாரதியார் தினம் மற்றும் குடியரசு தினத்தை முன்னிட்டு, மாவட்ட சிலம்பம் போட்டி, நம்பியூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. இதில், 19 வயது பிரிவில், பெருந்துறை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி பிளஸ் ௨ மாணவி நந்திதா முதலிடம் பெற்றார். இதையடுத்து மயிலாடுதுறையில் அடுத்த மாதம் நடக்கும், மாநில சிலம்ப போட்டிக்கு தகுதி பெற்றார். தலைமையாசிரியர் கலைமணி, ஆசிரியர்கள், மாணவியை பாராட்டி வாழ்த்தினர்.நேந்திரன் வாழைத்தார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை