உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பணத்துடன் சிக்கிய தி.மு.க., நிர்வாகி

பணத்துடன் சிக்கிய தி.மு.க., நிர்வாகி

ஈரோடு : ஈரோடு லோக்சபா தொகுதி மேற்கு தொகுதிக்கு உட்பட்ட, மாநகராட்சி வார்டு எண்-37ல், சூரம்பட்டி முனியப்பன் கோவில் எதிரே, சூரம்பட்டி ராஜாஜி வீதியை சேர்ந்த தி.மு.க., உறுப்பினர் சக்திவேல், வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக, 13,500 ரூபாய் வைத்திருந்தார். இதை கண்டறிந்த பறக்கும் படையினர் அவரை பிடித்து, சூரம்பட்டி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி