உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

டி.எஸ்.பி.,க்கள் பொறுப்பேற்பு

ஈரோடு: ஈரோடு டவுன் டி.எஸ்.பி.,யாக பணியாற்றிய ஜெய்சிங், கிருஷ்ண-கிரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவுக்கு பணியிடம் மாற்றம் செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு டி.எஸ்.பி., முத்துக்குமரன், ஈரோடு டவுனுக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்-றுக்கொண்டார். * கோபி சப்-டிவிஷன் டி.எஸ்.பி., தங்கவேல், ஈரோடு மாவட்ட குற்ற ஆவண பதிவேடுகள் கூடம் (டி.சி.ஆர்.பி.,) பிரிவு டி.எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி., சீனிவாசன், கோபிக்கு நியமிக்கப்பட்டார். அவர் நேற்று பொறுப்பேற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை