உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்

இ.கம்யூ., ஆர்ப்பாட்டம்ஈரோடு, டிச. 11-இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், தெற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமையில், ஈரோடு சூரம்பட்டி நால்ரோட்டில் ஆர்ப்பாட்டம் செய்தனர். அதானி குழும நிறுவனங்களின் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்களை பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரிக்க வேண்டும். ஆண்டு கணக்கில் நீடித்து வரும் மணிப்பூர் கலவர சூழல் குறித்தும் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மாநில துணை தலைவர் துளசிமணி, மாவட்ட துணை செயலாளர்கள் சின்னசாமி, குணசேகரன், ரமணி உட்பட பலர் பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ