உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / விபத்தில்ஒருவர் பலி

விபத்தில்ஒருவர் பலி

ஈரோடு: பெருமாநல்லூரை சேர்ந்தவர் ரவி(42). நசியனூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கி அருகே பைக்கில் சென்ற போது, கார் மோதி இறந்தார். சித்தோடு எஸ்.எஸ்.ஐ., விஜயபாஸ்கர் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ