| ADDED : நவ 13, 2011 01:16 AM
ஈரோடு: ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்ல ரயில்களை பயன்படுத்தி கொள்ள ரயில்வே துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.ஈரோட்டிலிருந்து திருப்பதி செல்லும் ரயில்கள்; ஈரோடு வரும் நேரம்; திருப்பதியை அடையும் நேரம் வருமாறு:* சபரி எக்ஸ்பிரஸ் - ஈரோட்டுக்கு மாலை 6.20 மணிக்கு வந்து, திருப்பதியை இரவு 12.30 மணிக்கு சென்றடைகிறது.* ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ்- இரவு 7.55 மணி; மறுநாள் அதிகாலை 3.35 மணி.* கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.50 மணி; மறுநாள் அதிகாலை 3.55.* திருப்பதி எக்ஸ்பிரஸ் (செவ்வாய், வெள்ளி, ஞாயிறு) - காலை 7.25; மதியம் 12.30.* மில்லினியம் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 1.15; காலை 7.30.* பாட்னா எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 5; காலை 11.10.* பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- மாலை 3 மணி; இரவு 9.35 மணி (ரேணிகுண்டா).* குருதேவ் எக்ஸ்பிரஸ் (திங்கள்)- அதிகாலை 2.45; காலை 9.08.* நவயுக் எக்ஸ்பிரஸ் (செவ்வாய்)- அதிகாலை 2.45; காலை 9.08.* ஸ்வர்ணஜெயந்தி எக்ஸ்பிரஸ் (புதன்)- அதிகாலை 1.15; காலை 7.30.* ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ் (வெள்ளி)- அதிகாலை 2.45; காலை 9.08.* ஓகா எக்ஸ்பிரஸ் (சனி)- அதிகாலை 4.55; பகல் 11.10.மறு மார்க்கத்தில் ரயில்கள் திருப்பதியில் புறப்படும் நேரம், ஈரோடு வரும் நேரம்:* திருப்பதி எக்ஸ்பிரஸ் (புதன், சனி, திங்கள்) - திருப்பதியில் மாலை 2.50க்கு புறப்பட்டு, ஈரோட்டுக்கு இரவு 8.35க்கு வருகிறது.* ஜெயந்தி ஜனதா எக்ஸ்பிரஸ் - மாலை 3.15; இரவு 10.05.* கேரளா எக்ஸ்பிரஸ்- இரவு 9.07; அதிகாலை 3.25.* சபரி எக்ஸ்பிரஸ்- நள்ளிரவு 12.35; காலை 6.35.* நவயுக் எக்ஸ்பிரஸ் (ஞாயிறு)- அதிகாலை 1.22; காலை 7.50.* மில்லினியம் எக்ஸ்பிரஸ்(புதன்)- மாலை 5.12; இரவு 11.20.* ஹிம்சாகர் எக்ஸ்பிரஸ்(வியாழன்)- அதிகாலை 1.22; காலை 7.50.* ஓகா எக்ஸ்பிரஸ்(வியாழன்)- காலை 6.15; மதியம் 12.20.* பாட்னா எக்ஸ்பிரஸ் (வியாழன்)- காலை 10; மாலை 3.40.* குருதேவ் எக்ஸ்பிரஸ்(வெள்ளி)- அதிகாலை 3.47; காலை 9.40.* ஸ்வர்ண ஜெயந்தி எக்ஸ்பிரஸ் (சனி)- மாலை 5.12; இரவு 11.20.* பிலாஸ்பூர் எக்ஸ்பிரஸ்(புதன்)- ரேணிகுண்டாவில் காலை 9.35க்கு புறப்பட்டு; மாலை 3.45க்கு ஈரோடு வருகிறது. திருப்பதி செல்லும் பக்தர்கள் இந்த ரயில்களை பயன்படுத்தி கொள்ளும்படி ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.