உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு

கலெக்டர் ஆபீஸ் பெயரில் போலி முகநுால் கணக்கு

ஈரோடு: ஈரோடு கலெக்டர் அலுவலகம் சார்பில், 'District Collector Erode' பெயரில் பேஸ்புக் கணக்கு செயல்படுகிறது. இதே பெயரில் சில போலி நபர்கள் பேஸ்புக் கணக்கை துவக்கி, தவறான தகவல் பதி-விடுகின்றனர். சிலரிடம் பணம், பிற தேவைக்கு உதவி என கேட்கின்றனர். போலி நபர்களின் முகநுால் பக்கத்தை பார்த்து யாரும் ஏமாற வேண்டாம். இச்செயலில் ஈடுபடும் நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலெக்டர் அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை