உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகரை அடுத்த அக்கரை தத்தப்பள்ளி நெசவாளர் காலனி அருகே, சத்தி-மேட்டுப்பாளையம் சாலையில், நேற்று மதியம் பலத்த காற்றால், சாலையோர மரம் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவ-ரத்து பாதித்தது. நெடுஞ்சாலை துறையினர் மரத்தை அப்புறப்ப-டுத்திய பிறகு, அரை மணி நேரத்தில் போக்குவரத்து சரியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை