உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / உழவர் சந்தையில் விற்பனை அமோகம்

உழவர் சந்தையில் விற்பனை அமோகம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் தாளவாடி, சத்தி, கோபி, பெருந்துறை, ஈரோடு பெரியார் நகர், ஈரோடு சம்பத் நகரில் உழவர் சந்தை செயல்படுகிறது. இவற்றில் நேற்று, 74.64 டன் காய்கறி, பழங்கள் விற்றன. இதன் மதிப்பு, 25.30 லட்சம் ரூபாய். சம்பத் நகர் உழவர் சந்தையில் மட்டும், 31.65 டன் காய்கறி, பழங்கள் வரத்தாகி, 10.௭௬ லட்சம் ரூபாய்க்கு விற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி