உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

இரவில் மர்ம நபர்கள் நடமாட்டத்தால் பீதி

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் அருகே கே.என்.பாளையம், தாசரிபாளையம், கே.டி.என்.பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக மர்ம நபர்களின் நடமாட்டம் இரவில் அதிகரித்துள்ளது. நள்ளிரவில் பைக்குகளில் இருவர் தோட்டங்களை நோட்டமிடுகின்றனர். நாய்கள் குரைத்தால் சென்று விடுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்-பான காட்சிகளும் பரவி வருகிறது. தோட்டத்தில் ஆடு, மாடு, கோழிகளை திருடும் கும்பலா? அல்லது வேறு நோக்கமா என்-பது தெரியவில்லை. போலீசார் இரவு ரோந்தில் ஈடுபட கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி