உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சாலையோரம் குவியும் குப்பைசுகாதார சீர்கேட்டால் தவிப்பு

சாலையோரம் குவியும் குப்பைசுகாதார சீர்கேட்டால் தவிப்பு

கரூர்,:அரசு காலனியில், சாலையோரம் குவியும் குப்பையால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். கரூர் அருகில் வாங்கப்பாளையம் முதல், அரசு காலனி வரை சாலையோரம் பல்வேறு இடங்களில் குப்பை கொட்டப்பட்டுள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில், மாநகராட்சி சார்பில் குப்பை கொட்டக்கூடாது என, போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், ஆங்காங்கே கொட்டப்பட்டு வரும் குப்பை, அகற்றப்படாமல் சாலையோரம் வைத்து எரிக்கப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதிலிருந்து வெளியேறும் புகையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை