உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ஈரோடு: ஈரோடு, எஸ்.கே.சி.சாலை. இன்பா காபி ஷாப்பில், ஈரோடு டவுன் போலீசார் சோதனை செய்தனர். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கூல் லீப்-6, ஹான்ஸ்-8, விமல் பான் மசாலா-30, வி-1 புகையிலை, 33 பாக்கெட் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இது தொடர்பாக கடை உரிமையாளரான ஜெயகுமாரை, 48, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை