உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சத்தியமங்கலத்தில் சாரல் மழை

சத்தியமங்கலத்தில் சாரல் மழை

சத்தியமங்கலத்தில் சாரல் மழைசத்தியமங்கலம், டிச. 27-சத்தியமங்கலம் சுற்று வட்டார பகுதிகளான சிக்கரசம்பாளையம், தாண்டாம் பாளையம், கெஞ்சனுார், சதுமுகை, தாசரிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று காலை முதல் மாலை வரை லேசான வெயில் அடித்தது. பின்பு மாலை, 6:00 மணி முதல் சாரல் மழை பெய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ