உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நுாறு நாள் தொழிலாளர்ஒப்பாரி போராட்டம்

நுாறு நாள் தொழிலாளர்ஒப்பாரி போராட்டம்

பவானி:சித்தோடு அருகே நசியனுாரில், நுாறு நாள் வேலைத்திட்ட தொழிலாளர், அகில இந்திய விவசாய தொழிற்சங்கம் சார்பாக, நேற்று ஒப்பாரி போராட்டத்தில் ஈடுபட்டனர். தாலுகா தலைவர் முருகன் தலைமை வகித்தார்.நுாறு நாள் வேலை திட்டத்தில், ஐந்து மாதங்களாக வழங்கப்படாத கூலியை விரைந்து வழங்க வேண்டும். இதை வழங்காமல் இழுத்தடிக்கும் மத்திய அரசை கண்டித்தும், கூலி பணத்தை முழுவதும் வழங்க கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ