மேலும் செய்திகள்
2ம் போகத்துக்கு 24ல் நீர் திறக்க கோரிக்கை
11-Oct-2025
கோபி, கோபி அருகே கொடிவேரி தடுப்பணையில் இருந்து, தடப்பள்ளி-அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம், 24 ஆயிரத்து 504 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகிறது. கடந்த, 24ம் தேதி முதல், இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நீர் திறப்பு நாளில் இரு வாய்க்காலிலும், தலா, 50 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இதையடுத்து இரு வாய்க்கால்களிலும், நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படுகிறது. நேற்று காலை, 350 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அதேசமயம் அரக்கன்கோட்டை வாய்க்காலில், 250 கன அடியாக உயர்த்தப்ட்டது.
11-Oct-2025