உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புத்தாக்க பயிற்சி துவக்கம்

புத்தாக்க பயிற்சி துவக்கம்

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், கூட்டுறவு துறை சார்நிலை அலுவலர்க-ளுக்கு, 3 நாள் புத்தாக்க பயிற்சி நேற்று துவங்கியது.ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கூடுதல் பதிவாளர் குமார், குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து பேசுகையில், ''பொது வினியோக திட்டம், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள், கணினி மயமாக்குதல், அரசு திட்-டங்கள், சட்டப்பூர்வ பணிகள், தகவல் அறியும் உரிமை சட்டம், நிதி வங்கியியல், நுகர்வோர் கூட்டுறவு விற்பனை பாதுகாப்பு போன்ற பொருள்கள் குறித்து, பயிற்சி தரப்படுகிறது,'' என்றார்.மண்டல இணை பதிவாளர் கந்தராஜா, இணை பதிவாளர் செல்-வகுமரன், துணை பதிவாளர்கள் காலிதா பாஷா, முத்துசிதம்பரம், மாதேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை