மேலும் செய்திகள்
கடலுாரில் இன்று தனியார் வேலை வாய்ப்பு முகாம்
23-Aug-2024
ஈரோடு: ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளி கிழமை தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. இதன்படி வரும், 20ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடக்கிறது. விபரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அல்லது தொலை பேசி எண், 86754 12356, 94990 55942; மின்னஞ்சல், gmail.comவாயிலாக தொடர்பு கொள்ளலாம்.
23-Aug-2024