உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு

கூட்டு குடிநீர் திட்டப்பணி ஆய்வு

காங்கேயம், குடிநீர் வடிகால் வாரியம் சார்பில், காவிரி ஆற்றை நீராதாரமாக கொண்டு செயல்படும், முத்துார்-காங்கேயம் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு மற்றும் நீருந்து நிலையங்களை, தொழில் ஆணையர் மற்றும் தொழில் வணிக இயக்குநர் இல.நிர்மல்ராஜ், திருப்பூர் கலெக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுக்குப் பிறகு ---இல.நிர்மல்ராஜ் கூறியதாவது: காங்கேயம், குண்டடம், மற்றும் சென்னிமலை பகுதிகளுக்கு கல்நார் குழாய் பதிக்க, 51.84 கோடிக்கு திட்டம் திப்பீடு தயாரிக்கப்பட்டு தற்போது ஒப்பந்த புள்ளி கோரப்பட்டுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ