உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடுவிழா

மாரியம்மன் கோவிலில் இன்று கம்பம் நடுவிழா

ஈரோடு: ஈரோடு சூரம்பட்டி வலசில் பிரசித்தி பெற்ற சுயம்பு மாரியம்மன் கோவிலில், நடப்பாண்டு திருவிழா கடந்த, 23ம் தேதி இரவு பூச்-சாட்டுதலுடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்-றான கம்பம் நடுதல் இன்று இரவு, 7:௦௦ மணிக்கு நடக்கிறது. 29ம் தேதி இரவு பூவோடு வைத்தல், ஜன.,6ம் தேதி மதியம் தீர்த்தம் எடுத்தல், 7ம் தேதி பொங்கல், மாவிளக்கு ஊர்வலம் நடக்கிறது. 10ம் தேதி இரவு மறுபூஜை-யுடன் விழா நிறைவு பெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி