உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்

கபாலீஸ்வரர் கோவில் ஆருத்ரா விழா துவக்கம்

ஈரோடு: ஈரோடு கோட்டை ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் நடப்பாண்டு ஆருத்ரா தரிசன விழா நேற்று முன்தினம் இரவு கொடியேற்றத்-துடன் துவங்கியது. அதன்பின் திருவெம்பாவை உற்சவம் ஆரம்-பிக்கப்பட்டு, ஜன.,1ம் தேதி வரை நடக்கவுள்ளது. ஜன., 2-ம் தேதி பிச்சாண்டவர் வீதியுலா, ஆருத்ர கபாலீஸ்வரர் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. 3ம் தேதி மூலவருக்கு நெய் அபிஷேகம், சிவகாமி அம்பிகா சமேத நடராஜருக்கு ஆருத்ர அபி-ஷேகம் செய்து வெள்ளி ரதத்தில் திருவீதி உலா நடக்கிறது. சோமாஸ்கந்தர் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகி-றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி