மேலும் செய்திகள்
பாலூட்டும் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்
20-Nov-2024
வருமுன் காப்போம் முகாம் தாராபுரம், டிச. 8-வருமுன் காப்போம் இலவச மருத்துவ முகாம், தாராபுரம் நகராட்சி மேல்நிலை பள்ளியில் நேற்று நடந்தது. முகாமில் கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது. அரசு மருத்துவர்கள் பெரியசாமி, பிரபாகரன், விஸ்வநாதன் மற்றும் நகராட்சி சுகாதார அலுவலர் மணிகண்டன் உள்பட பலர் பங்கேற்றனர்.
20-Nov-2024