உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலைப்பாதையில் தத்தளித்த லாரி

மலைப்பாதையில் தத்தளித்த லாரி

அந்தியூர்: கர்நாடக மாநிலத்திலிருந்துமக்காச்சோளம் ஏற்றிய டாரஸ் லாரி, பர்கூர் மலைப்பாதை வழியாக, நேற்று மாலை வந்தது. 3தாமரைக்கரை அருகே இரண்டாவது கொண்டை ஊசி வளைவில், ஓவர் லோடால் வாகனத்தை திருப்ப முடியாமல்ந டிரைவர் தத்தளித்தார். இதனால் மலைப்பாதையில் போக்குவரத்து பாதித்தது. அரை மணி நேரத்துக்குப்பின், மற்ற டிரைவர்களின் ஒட்டுமொத்த முயற்சியால் லாரி மீட்கப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி