உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஆண் உடல் மீட்பு ஆண் உடல் மீட்பு

ஆண் உடல் மீட்பு ஆண் உடல் மீட்பு

கோபி:கோபி அருகே காமராஜ் நகர் பகுதியில், கீழ்பவானி வாய்க்கால் கரை ஓரத்தில் அடையாளம் தெரியாத, 40 வயது ஆண் உடல் கிடப்பதாக, சிறுவலுார் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் உடலை மீட்டு கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து போன நபர், கறுப்பு கலர் பேண்ட், வெள்ளை கலரில் சட்டை அணிந்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ