உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

கஞ்சா செடிகள் வளர்த்தவர் கைது

சத்தியமங்கலம்: கடம்பூர் போலீசார், நேற்று முன்தினம் இரவு மாக்கம்பாளை-யத்தை அடுத்த கோம்பையூரில், ரோந்தில் ஈடுபட்டனர். அப்பகு-தியில் மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி பயிரிட்டிருந்த பிரபு-சாமி, 31, என்பவரை கைது செய்தனர். ௩ அடி உயர த்தில் 4 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ