மேலும் செய்திகள்
வீடு கட்டும் ஆணை: அமைச்சர் வழங்கல்
02-Sep-2024
வீடு கட்டும் திட்டத்தில்பயனாளிகளுக்கு ஆணை பவானி, செப். 20-அம்மாபேட்டை யூனியன் வெள்ளித்திருப்பூர், மாத்துார் பஞ்.,ல், கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில், பயனாளிகளுக்கு ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாச்சலம், 142 பேருக்கு வீடு கட்ட ஆணை வழங்கினார். அம்மாபேட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் சரவணன், வடக்கு மாவட்ட விவசாய அணி மாவட்ட தலைவர் முருகேசன், ஒன்றிய கழக அவைத் தலைவர் சுப்பிரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
02-Sep-2024