மேலும் செய்திகள்
லாரியில் இருந்து விழுந்த கூலி தொழிலாளி சாவு
07-Jul-2025
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், சுப்பைய்யா வீதியை சேர்ந்த முருகன் மகன் அரவிந்த், 27; 'ஏசி' மெக்கானிக். ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுமியை இரண்டாண்டாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். சிறுமியின் தந்தை அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார், அரவிந்த் மீது போக்சோவில் வழக்குப்பதிவு செய்த நிலையில், நேற்று கைது செய்தனர்.
07-Jul-2025