உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி ஈரோடு மாணவி தேர்வு

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டி ஈரோடு மாணவி தேர்வு

தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டிஈரோடு மாணவி தேர்வு ஈரோடு, நவ. 5-தமிழ்நாடு ஜிம்னாஸ்டிக் அசோசியேஷன் சார்பில், ஈரோடு வ.உ.சி., மைதானத்தில் மாநில அளவில் அனைத்து வயதினருக்கான ரித்மிக் ஜிம்னாஸ்டிக் போட்டி நடந்தது. இதில் ஈரோடு, ரங்கம்பாளையம் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி மாணவி தங்கம் ரூபிணி, டிரியோ டைனமிக்ஸ் (சீனியர்), டிரியோ கோம்பைன் பிரிவுகளில் முதலிடம் பிடித்தார். கிளப் சீனியர் இரு பிரிவுகளில் மூன்றாமிடம் பிடித்தார். மாநில அளவில் முதலிடம் பிடித்ததால், குஜராத் மாநிலம் சூரத்தில் நடக்கும் தேசிய ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை