மேலும் செய்திகள்
மூதாட்டி பலி போலீஸ் விசாரணை
25-Oct-2025
கோபி, கோபி அருகே மொடச்சூர் வாரச்சந்தை வளாகத்தில், 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் கிடப்பதாக, கோபி போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது.போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மூதாட்டி விபரம் தெரியவில்லை. மொடச்சூர் வி.ஏ.ஓ., புகாரின்படி விசாரிக்கின்றனர்.
25-Oct-2025