உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு

இ.கம்யூ., நுாற்றாண்டு நினைவரங்கம் திறப்பு

சென்னிமலை: இந்திய கம்யூ., கட்சியின் நுாற்றாண்டு நிறைவு விழா, நுாற்-றாண்டு நினைவரங்கம் திறப்பு விழா, மூத்த தோழர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா சென்னிமலையில் பி.ஆர்.எஸ்., ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்-தது.ஈரோடு தெற்கு மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் பொன்னுச்-சாமி தலைமை வகித்தார். நுாற்றாண்டு நினைவரங்கத்தை மாநில துணை செயலாளர் பெரியசாமி திறந்து வைத்தார். விழாவில் இயக்கத்துக்கு நீண்டகாலம் உழைத்த மூத்த தோழர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை