உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தறிப்பட்டறை ஓனர் மின்சாரம் தாக்கி பலி

தறிப்பட்டறை ஓனர் மின்சாரம் தாக்கி பலி

அந்தியூர்:அந்தியூர் தவிட்டுப்பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் சதீஷ், 37; தறிப்பட்டறை உரிமையாளர். நேற்று காலை வீட்டில் உள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்ப மின் மோட்டாரை இயக்க சென்றார். அப்போது மின்சாரம் பாய்ந்து துாக்கி வீசப்பட்டார். அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி